சலுகை விலையில் உரம்.!

உரமானிய வேலைத்திட்டத்தின் கீழ் பணத்திற்கு பதிலாக திறந்த சந்தையில் சலுகை விலையில் உரத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கு அமைய, ஒரு போகத்திற்கு ஐந்து ஏக்கர் வயலுக்காக 50 கிலோகிராம் எடை கொண்ட யூரியா 500 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது. கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக இதனை பெற்றுக் கொள்ளலாம்.
Powered by Blogger.