’கமல் தனியாக வந்தால் ஏற்போம்!’

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் என இல்லாமல் தனி ஒருவராக போராட்டக் களத்துக்கு வந்தால் நடிகர் கமலை ஏற்றுக் கொள்வோம்’ என தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகாப் போராடி வரும் கிராம மக்கள் தெரிவித்தனர். முன்னதாக கமல், ’புரட்சிக் களம் அழைத்தால் வருவேன்’ என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Powered by Blogger.