ராஜஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்?


ஸ்டீவ் ஸ்மித் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில், பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில், தனது கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்யவுள்ளதாகவும், ரஹானே கேட்பனாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Powered by Blogger.