கிங் கங்கை தாய்,மகள் உட்பட நான்கு பேரை காவு கொண்டது!

காலி, ஹிநிதும பிரதேசத்தில் கிங் கங்கையில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் . 

உயிரிழந்தவர்களில் 39 வயதுடைய தாய், 14 வயது மகள் மற்றும் இரண்டு நண்பர்களும் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. 

இவர்கள் கங்கையில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Powered by Blogger.