தலை துண்டிக்கபட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!

வெயங்கொடை - வயல்வெளியொன்றில் இருந்து சிரச்சேதம் செய்யப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து வெயங்கொடை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
Powered by Blogger.