அம்பாறையில்12ஆம் நூற்றாண்டுக்குரிய புராதன இந்து ஆலயம் கண்டு பிடிப்பு!
அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் மாட்டுப்பளை எனும் இடத்தில் காடுகளும்
வயல் நிலங்களை அண்டிய பகுதியில் 12 ஆம் நூற்றாண்டுக்குரிய புராதன இந்து ஆலயம் கண்டு பிடிக்கப்பட்டது
இவ் ஆலயத்தை காண மக்கள் தேடி வந்த வண்னம் உள்ளனர்
இவ் ஆலயம் பொலநறுவை காலத்திற்கு உரியது என கூறப்படுகிறது இதற்கான ஆதாரங்கள் கட்டடக்கலை கற்கல் பொலநறுவை காலத்து கட்டிடக்கலைக்கு சொந்தமானதாக காணப்படுகின்றன குறிப்பிடத்தக்கது.

.jpeg
)

கருத்துகள் இல்லை