220 கிலோ கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர் கைது!

220 கிலோ கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். 

பங்கதெனிய பிரதேசத்தில் கேரளா கஞ்சாவை விநியோகத்திற்காக வாகனத்தில் கொண்டு செல்லும் போது சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி சுமார் இரண்டரை கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
Powered by Blogger.