மே 2 ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!

மே மாதம் 2 ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மே 8ம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற புதிய அமர்வுக்கான ஒழுங்கு படுத்தல்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதற்கான அழைப்பு சபாநாயகரினால் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.