விஜய் 64வது படத்தின் டைரக்டர் இவர் தானாம்!


விஜய் 64வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யை வைத்து ஆக்ஷன் மசாலா ஸ்பெஷலிஸ்ட் ஹரி ஒரு படம் இயக்கினால் நல்லாருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஹரியின் படத்தில் இருக்கும் விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் தான் அதற்கு காரணம். image விஜய் ஆக்‌ஷனில் இன்னும் அசத்துவார் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உள்ளது. விக்ரமை வைத்து சாமி-2 படத்தை ஹரி இயக்கி வருகிறார். இப்படத்துக்கு பின் சூர்யாவை வைத்து இயக்குகிறார். சூர்யா படத்துக்கு பின் விஜய்யை இயக்கவிருப்பதாக ஹரியே தெரிவித்துள்ளார். விஜய் இப்போது முருகதாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
Powered by Blogger.