தீ விபத்தில் ஒரே குடும்பத்தின் மூவர் உயிரிழப்பு!

கண்டி ராஜவெல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

37 வயதுடைய தந்தை, 13 வயதுடைய மகள் மற்றும் 05 வயது மகன் ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Powered by Blogger.