சேப்பாக்கம் மைதானத்தின் டிக்கெட் விலை விவரம்..!

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விலை அறிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,300 ரூபாய். இதேபோல 2,500 ரூபாயிலும், 4,000 ரூபாயிலும் 5,000 ரூபாயிலும் 6,500 ரூபாயிலும் டிக்கெட்டுகள் விற்கப்பட உள்ளன. கொல்கத்தா உடனான போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.
Powered by Blogger.