முஸ்லிம் பாடசாலைகள் நாளை ஆரம்பம்!

முதலாம் தவ ணை விடு­முறைக்­காக இம்­மாதம் 11ஆம் திகதி மூடப்­பட்ட அனைத்து அரச முஸ்லிம் பாட­சா­லை­களும் இரண் டாம் தவணை  கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நாளை புதன்­கி­ழமை 18 ஆம் திகதி திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.
இதே­வேளை, இம்­மாதம் 6ஆம் திகதி முதலாம் தவணை  விடு­முறைக்­காக மூடப்­பட்ட தமிழ் மற்றும் சிங்­களப் பாட­சாலைகள் யாவும் எதிர்­வரும் 23ஆம் திகதி இரண்டாம் தவணை கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காகத் திறக்கப்பட­வுள்ளமை குறிப்­பிடத்தக்கது.
Powered by Blogger.