சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் கைது!

 தமிழக வாழ்வுரிமை கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்ற கோரி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில்  ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்தின் போது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தமிழக வாழ்வுரிமை கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசுக்கு வரி சுங்கக் கட்டணம் தராமல் போராட்டம உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போரட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார். போராட்டத்தின் போது சுங்கச்சாவடியை சேதப்படுத்தியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகனை காவல்துறையினர் கைது செய்தது .இதே போன்று தமிழகக்தில் பல்வேறு இடங்களில் இப் போராட்டம் நடைபெற்று வருவதாக   தகவல் வெளிவந்துள்ளது.Powered by Blogger.