பொருட் கொள்வனவில் வாடிக்கையாளர்கள் கூடுதல் கவனம் செலுத்துக!

பொருட் கொள்வனவில் வாடிக்கையாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் திருமதி சமந்தா கருணாரட்ன தெரிவித்துள்ளார். 

குறிப்பாக குறைந்த விலையிலான துணி வகைகள், மின்சார உபகரணங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்கையிலும், விசேட விலைக் கழிவுகளை பெறுகையிலும் அவதானம் தேவை என அவர் குறிப்பிட்டார். 

மோசடிகள் பற்றி 0117 755 481 என்ற தொலைபேசி வாயிலாக அறிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.