நாங்கள் சைவபரிபாலன சபைச் சோதனையை கணக்கில் எடுப்பதில்லை.!

[ யாழ்.தர்மினி ] 
நாங்கள் சைவபரிபாலன சபைச் சோதனையை  கணக்கில் எடுப்பதில்லை ஆனால்  அறநெறிச் சான்றிதழ், சைவசமய பரீட்சை  அல்லது விவேகானந்தா சபை
சான்றிதழ்  உண்டா என்று கேட்கின்றனர். இதெல்லாம் ஒரு பொருட்டாக  நாங்கள் எடுப்பதில்லை. ஆனால் பள்ளிக்கூடத்தில்  ஆசிரியர் ஊக்குவிப்பதால்  பரீட்சை  செய்தோம் என  நேர்முகத் தேர்வில் பங்கு பற்றிய பட்டதாரி  ஒருவர் குறிப்பிட்டார் . 
. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது. 

வேலையற்ற பட்டதாரிகளுக்கான  நேர்முகத் தேர்வு கடந்த திங்கள் முதல் இடம்பெற்று வருகின்றன . இத்  தேர்வில்  கணனி  அறிவு , ஆங்கில அறிவு  , சிங்களம், அறநெறி, வகுப்புத்தலைவர், மாணவத் தலைவர்,  சாரணியம் , விளையாட்டு  மற்றும் சமுதாய நிறுவனங்களில் சமூக சேவை அல்லது பதவி வகிப்பின் ஆதாரத் சான்று  என்பவற்றுக்கு மட்டுமே  முன்னுரிமை கொடுக்கப் பட்டு வருகின்றது. என்றும் இவை தவிர   இணைப்பாடவிதான செயற்பாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ள  வினாவின் புள்ளியிடலில்  கலைச் செயற்பாடுகள் நிராகரிக்கப் பட்டு புள்ளிகள் வழங்கப்படாமல்  . கலைச் செயற்பாடுகள் தவிர்த்து  விளையாட்டுத்துறை மட்டுமே  இணைப்பாடவிதான செயற்பாடு எனக் குறிப்பிட்டு புள்ளிகள்  வழங்கப்பட்டு வருகின்றனர் .அத்துடன் . 
நாங்கள் சைவபரிபாலன சபைச் 
சோதனையை  கணக்கில் எடுப்பதில்லை ஆனால்  அறநெறிச் சான்றிதழ், சைவசமய பரீட்சை  அல்லது விவேகானந்தா சபை  சான்றிதழ்  உண்டா என்று கேட்கின்றனர். இதெல்லாம் ஒரு பொருட்டாக  நாங்கள் எடுப்பதில்லை. ஆனால் பள்ளிக்கூடத்தில்  ஆசிரியர் ஊக்குவிப்பதால்  பரீட்சை  செய்தோம் என்றார் .
Powered by Blogger.