கிளிநொச்சியில் பாரவூர்தி இளைஞர் மீது மோதி விபத்து!

கிளிநொச்சி  பூநகரி நல்லூர் பகுதியில் மாலை 6 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கை பாரவூர்தி ஒன்று மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.