பிரேரணை தோல்வி அடைந்த பின்னர் மைத்திரி ரணில் சந்திப்பு!

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

 பிரதமர் மீதான அவநம்பிக்கை பிரேரணை தோல்வி அடைந்தப் பின்னர் அவர்களுக்கு இடையில் நடைபெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.

 ஒரு மணி நேரம் வரையில் ஜனாதிபதியும், பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதன்போது அரசாங்கத்தின் எதிகால செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
Powered by Blogger.