கண்டி சம்பவம் தொடர்பில் இராணுவ ஊழியர்கள் இருவர் கைது!

கண்டி, பூஜாபிட்டிய பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தில் சேவை புரியும் ஊழியர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Powered by Blogger.