இனப்படுகொலையாளி மைத்திரிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்!

2009 ஆண்டு முள்ளிவாய்க்காள்  தமிழ் இனப்படுகொலையானதுமான சிறிலங்கா சிங்கள அரசின் தற்போதய ஜனநாதிபதி மைத்திரிக்கு எதிராக லண்டனில் வாழ் தமிழர்கள்  பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில்  இன்று 19.04.2018   மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது இதில்  பல்வேறு கோசங்கள் எழுப்பட்டது.
Powered by Blogger.