விண்மீன்களின் விழிப்புணர்வு நகர்வலத்துடன் கையெழுத்திடல் நிகழ்வு!

 உணவு வீண் விரையமாவதை தடுக்கும் நோக்குடன்
சித்திரை 21,22,23 ஆகிய தினங்களில் எமது விளம்பர வாகனம் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக வடமராட்சி வரை பயணிக்கவுள்ளது.

ஆரம்ப நிகழ்வு

இடம்:-     வவுனியா பழைய பேரூந்து நிலையம்

காலம்: -  21.04.2018 சனிக்கிழமை

நேரம்: -    8.00 (முற்பகல்)

தொடர்ந்து A9 வீதி ஊடாக யாழ்ப்பாணத்தின் முக்கிய நகரங்களினூடாக சென்று வடமராட்சி பகுதியில் 23 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. உங்கள் நகரங்களில் எமது வாகனம் பயணிக்கும் போது இந்த நிகழ்வில் கலந்து கொள்வதுடன் உங்கள் ஆதரவை உறிதிப்படித்த கையெழுத்துக்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
-விண்மீன்கள்-
Powered by Blogger.