கடைசி பந்தில் திரில் வெற்றிபெற்ற ஹைதராபாத்!
ஐ.பி.எல் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் மும்பை மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை 20 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தவான் அதிரடியாக ஆடினாலும் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கடைசி பந்தில் திரில் வெற்றிபெற்றது.

.jpeg
)





கருத்துகள் இல்லை