அர்ஜூன் மகேந்திரனுக்கு சிவப்பு அறிவித்தல்!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதற்கு சர்வதேச காவல் துறையினரால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.