இன்றும் விசேட போக்குவரத்து சேவை!

பண்டிகையை மையப்படுத்தி விசேட போக்குவரத்து சேவைகள் இன்றும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

 நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து தலைநகருக்கான விசேட பேருந்து போக்குவரத்து சேவைகள் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.

 இதற்கு போதுமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

Powered by Blogger.