காலநிலையில் இன்றைய தினம் மாற்றம்!

இன்றைய தினம் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  இதற்கமைய இன்று மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல  பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 இதனிடையே, கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 அல்லது 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.