தலைமுறையை அழிக்க வரும் எமன் - நீட் ஒன்று கூடுவோம்!

தமிழினத்தின் தலைமுறையை அழிக்க வரும் எமன் - நீட் ஒன்று கூடுவோம்.
உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க  முதல் முறையாக மாணவர்கள் நடத்தும் மாபெரும் மாநாடு்.

இடம்: சென்னை தேனாம்பேட்டை
              காமராசர் அரங்கம்

நாள்:   19.4.2018

கிழமை: வியாழக்கிழமை

நேரம்: மதியம் 2 மணி முதல்
              இரவு 10 மணி வரை.
Powered by Blogger.