அடுத்தமாத நடுப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பயணம்!

காணாமல்போனோர் தொடர்பான பணியகம் அடுத்தமாத நடுப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது.  பணியகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்  தெரிவித்தார்.
 தற்போது அலுவலகப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

 இந்த நிலையில், அடுத்த மாத நடுப்பகுதி அளவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் சென்று அமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.   எனினும், அதற்கான தினங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.
Powered by Blogger.