ருவன் விஜேவர்தன குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடிவு!

ருவன் விஜேவர்த்தன குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வரவும் கொள்கை முடிவை எடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
Powered by Blogger.