கோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்!

கோண்டாவில் மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைய வடக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா அவர்கள்  இன்றையதினம் (21) கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வு இன்று மாலை கோண்டாவில் மேற்கு வேதபாராயண சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.


Powered by Blogger.