கருத்து மோதலைப் பயன்படுத்தி லாபமடைய நடவடிக்கை!

அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து மோதலைப் பயன்படுத்தி லாபமடைய தம்மை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.  அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.

 அரசாங்க தரப்பினரை பலவீனமடையச் செய்ய தொடர்ந்தும் செயற்பட எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Powered by Blogger.