பாடசாலை முதலாம் தவணை விடுமுறை நாளை!

20118 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கை நாளை  (06) நிறைவடைகின்றது.
அந்த வகையில் அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ், சிங்கள பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறைக்காக, ஏப்ரல் 06 - 23 வரை மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கு, எதிர்வரும் ஏப்ரல் 11 - 18 வரை முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதோடு, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி திறப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.