வலி.வடக்கு பிரதேச செயலகத்தின் உற்பத்திப் பொருள் கண்காட்சி!

வடமாகாண தொழில்த்துறை திணைக்கள அனுசரணையுடன் வலி வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த தொழில் முயற்சியாளா்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி இன்று இடம்பெற்றது.
வலிகாமம் வடக்கு பிரதேச செயலா் ச.சிவஸ்ரீ கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். அதில் பிரதேச செயலக உத்தியோகத்தா்கள் ,பொதுமக்கள் எனப் பலரும் கண்காட்சியில் கலந்து கொண்டனா்.
Powered by Blogger.