தொடரூந்தில் மோதி ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடரூந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பலியானார்.  யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

 சம்பவத்தில் 55 வயதுடைய ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு பயணித்த தொடரூந்தில் மோதி இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Powered by Blogger.