மழையுடன் கூடிய காலநிலையில் இன்று முதல் மாற்றம் !

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இரவு நேரத்தில் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சப்கரமுவ, மத்திய மாகாணங்களில் மாலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என, திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.