காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரர் சுஷில் குமார் 74 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்த பிரிவில் தங்கம் வென்றார். இது காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் சுஷில் குமார் தொடர்ச்சியாக வெல்லும் மூன்றாவது பதக்கமாகும். இதன்மூலம் சுஷில் குமார் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை