2.1 கிலோ கிராம் தங்கத்துடன் நபரொருவர் கைது!

2.1 கிலோ கிராம் தங்கத்துடன் நபரொருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 
குறித்த நபர்  ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 2.1 கிலோ கிராம் தங்கத்துடன் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டவர் இலங்கையர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
Powered by Blogger.