கேணல்வசந்தன் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்!

18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால்
கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்தபின் படுகொலை செய்யப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலைத் தளபதி கேணல்வசந்தன் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்-18.05.2018
இறப்பு என்பது போராளிகளுடைய வாழ்வின் இலட்சியப் பயணத்தின் அடுத்த கட்டம் உயிர்கள் பறிக்கப்படலாம் உண்மைகள் புதைக்கப்படுவதில்லை .
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்."
Powered by Blogger.