வடக்கு பாடசாலைகளின் கரப்பந்தாட்டத் தொடர் இன்று ஆரம்பம்!

வடமாகாண கல்­வித் திணைக்­க­ளம் நடத்­தும் வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­ லான இரு­பா­லா­ருக்­கு­மான கரப்­பந்­தாட்­டத் தொடர் இன்று ஆரம்­ப­மா­கி­றது.
இன்று முதல் எதிர்­வ­ரும் நான்கு நாள்­க­ளுக்கு இந்­தப் போட்­டி­கள் நடை­பெ­ற­வுள்­ளன. ஆண்கள் பிரிவு ஆட்­டங்­கள் நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி மைதா­னத்­தி­லும், பெண்­கள் பிரிவு ஆட்­டங்­கள் கர­வெட்டி விக்­னேஸ்­வ­ராக் கல்­லூரி மைதா­னத்­தி­லும் நடை­பெ­ற­வுள்­ளன.
Powered by Blogger.