எங்கே எங்கள் எதிர்காலம்??

ஜேர்மனி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலில் எங்கே எங்கள் எதிர்காலம்?? எனும் நாடகம் திரு .தியான் அவர்களின் நெறியாக்கத்தில் ஆக்கப்பட்டது . எங்கள் எதிர்காலம்?மலலையின் அழுகுரல்க்கு யார் பதில் கூருவர்? எங்கே ? எப்போது? யாரால்? யாருக்கு? புலம் பெயர் சமூகமே விடை கிடைக்கமா? எங்கும் தேடினால் விடை இல்லை..! இளம் சமுதாயம் ஆகியோர்கள் கையில் தான் உள்ளது.
Powered by Blogger.