தமிழர் தேசிய அடையாளங்களுடன் தொழிலாளர் தின பேரணி- சுவி்ஸ்!

சுவிஸ் சூரிச் பெருநகரில் நடைபெற்ற பல்லின மக்களுடனான மாபெரும் மேதின ஊர்வலத்தில் இன்று 01.05.2018 செவ்வாய், காலை 10:00 மணிக்கு
Zürich Helvetiaplatz இல் ஆரம்பித்த Bürkliplatz இல் முடிவடைதந்து.
ஈழத் தமிழர்களின் விடுதலைக் கோசம் தமிழர் தம் தேவையையும், தாயக உரிமைப்போரின் நியாயத்தையும், தமிழீழத்தில் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனவழிப்பிற்கான நீதியையும் சூரிச் மாநில மக்களுக்கும் அரசுக்கும் எடுத்துரைக்க; தொழிலாளர் தினத்தில் எமக்கு கிடைத்த வாய்ப்பை தொடர்ந்தும் தக்கவைத்து கொள்வதை உறுதி எடுக்கப்பட்டது.
Powered by Blogger.