பெல்ஜியத்தில் பல்லின மக்களுடனான மாபெரும் மேதின பேரனி!

பெல்ஜியம் Antwerpen பெருநகரில் நடைபெற்ற பல்லின மக்களுடனான மாபெரும் மேதின ஊர்வலத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் ஒழு ஏற்பாட்டில் தமிழீழ மக்க்ளும் கலந்து கொண்டனர்.
இன்று 01.05.2018 செவ்வாய், காலை 10:30 மணிக்கு Leopold De Waelplaats இல் ஆரம்பித்த Grote Market இல் முடிவடைதந்து.
ஈழத் தமிழ் மக்கள் தமிழர் தம் தேவையையும், தாயக உரிமைப்போரின் நியாயத்தையும், தமிழீழத்தில் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனவழிப்பிற்கான நீதியையும் Antwerpen மாநில மக்களுக்கும் அரசுக்கும் எடுத்துரைத்தனர்.
Powered by Blogger.