யாழில் தேசிய போர் வீரர்கள் தினம் கொண்டாட்டமாம்??

யாழ் பலாலி இராணுவ தலமையகத்தில் உள்ள இராணுவ வீரர்கள் நினைவு தூபியில்   இலங்கை இராணுவ வீரர்கள் தினம்  இன்று நடைபெற்றுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் றெஜினோல் கூரே மற்றும் யாழ் துனைக் குழுக்கள் .சகாக்கள் உடன்  பீல்ட் மார்ஷல் சரத் பொன் சேகாவின் துணைவியார் அனோமா பொ ன்சேகா, யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் கலந் து கொண்டனர்.விசேட  பொதுக் கூட்டமும் இடம்பெற்றதாக தகவல் அறியப்படுகின்றது.

No comments

Powered by Blogger.