தமிழை சரியாக உச்சரிக்காவிட்டால் தமிழ் ஒன்றும் அழிந்து விடாது!

தமிழ் சொற்களின் சரியான உச்சரிப்பு என்ன என்று தெரிந்து
கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயன்படும் எனும் நம்பிக்கை
ன, ண, ந I ர, ற I ல, ள, ழ
தமிழ் உச்சரிப்பு பற்றி கிழடுகள்தான் வகுப்பெடுக்குங்கள்...
ஆங்கிலம் தெரியாதவர்கள்தான் அது பற்றி அலட்டிக் கொண்டிருப்பார்கள்...
என்ற நினைப்பு எங்கள் "அரைகுறைகள்" நிறையப் பேருக்கு இருக்கு.
அவர்களுக்கு இந்த "அழகியின்" அழகிய தமிழ் விளக்கம் சமர்ப்பணம்!
தமிழை தவறாக உச்சரிப்பது ஒரு கொலைக்குற்றம் அல்ல. ஆனால் ஒரு மொழியில் உள்ள அழகை இரசித்து உச்சரிக்கும் போது ஒருவரின் ஆளுமை அழகு பெறும் என்பதை நிரூபிக்கிறாள் இந்த அழகி.
So, தமிழை சரியாக உச்சரிக்காவிட்டால் தமிழ் ஒன்றும் அழிந்து விடாது. ஆனால் தமிழை சரியாக உச்சரிப்பவர்கள் அழகு பெறுவர். அத்தகையவர்களால் எந்த மொழியையும் அழகாக பேச முடியும்.
Powered by Blogger.