பருப்­புக்கு விதிக்கப்பட்டிருந்த வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது!

இறக்­கு­மதி செய்­யப்­ப­டும் பருப்­புக்கு விதிக்­கப்­பட்­டி­ ருந்த வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.  உடைத்த ஒரு கிலோ கிராம் பருப்­புக்கு 3 ரூபா வரி இது­வரை விதிக்­கப் பட்­டது. நேற்று  நள்­ளி­ர­வி­லி­ருந்து 9 ரூபா­வால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
இதே­போன்று உடைக்­காத ஒரு கிலோ கிராம் பருப்­புக்­கான வரி 6 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. புதிய வரி நேற்று நள்­ளி­ர­வி­லி­ருந்து ஆறு மாதங்­க­ளுக்கு நடை­மு­றை­யில் இருக்­கும் என்று நிதி அமைச்சு அறி­வித்­துள்­ளது.
Powered by Blogger.