பாகிஸ்தான் நாட்டுப் பிரஜைக்கு இலங்கையில் மரண தண்டனை!

பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2010 ஆண்டு 8.3 கிலோகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருளை கடத்தி வந்த குற்றத்திற்காகவே அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.