பாராளுமன்றம் இன்று கூடுகிறது!

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கூடவுள்ளது.
கலால் கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல், நிதி ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழான எழு யோசனைகள் மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
Powered by Blogger.