கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ராஜிதவுக்கு வரவேற்பு!

அமைச்சர் மருத்துவர் ராஜித சேனாரத்னவை உலக சுகாதார
நிறுவனத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் ஏற்பாட்டில், கட்டுநாயக்க பன்னாட்டு, வானூர்தி நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் போது நிறுவனத்தின் உபதலைவர் பதவிக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Powered by Blogger.