நல்லூர் ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவு சுடர் பவனி!

வல்வெட்டித்துறையில் மண்ணிலிருந்து நேற்று மு.ப 10.30 மணிக்கு பவனியை ஆரம்பித்த ஊர்தி இன்று காலை 9 மணியளவில் நல்லூரை வந்தடைந்தது.

இளைஞர்களால் ஒழுகமைத்து நடத்தப்படும் தீப ஊர்திப் பவனி வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு மே 18


தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த மக்களுக்கு இந்த ஊர்தியில் அஞ்சலி செலுத்துமாறு தாயக மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை