சைட்டம் மாணவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்!

சைட்டம் தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இணைந்து கொழும்பு காலி முகத்திடலில் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த காலங்களில் சைட்டம் மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Powered by Blogger.