சிரச – யூனியன் அஷ்யூரன்ஸ் வெசாக் வலயம் இன்றுடன் நிறைவு!

கொழும்பு 2 பிறேபூறூக் பிளேஸில் அமைந்துள்ள சிரச – யூனியன் அஷ்யூரன்ஸ் வெசாக் வலயம் இன்றுடன் நிறைவடைகின்றது.
மிகிந்தலை ரஜமகா விகாரையிலிருந்து கொண்டு வரப்பட்ட புத்த பெருமானின் புனித சின்னங்கள் மற்றும் மகிந்த தேரரின் புனித சின்னங்களை வழிபடுவதற்கும் சிரச யூனியன் அஷூரன்ஸ் வெசாக் வலயத்தில் மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
மருதானை அக்ரஷாவக்க விகாரையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள புத்த பெருமானின் சீடர்களான சரியுத் முகலன் ஆகியோரின் புனித சின்னங்களும் வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
வொசக் வலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நலன்கருதி அன்னதான பந்தலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில்  சிரச வெசாக் வலயம் இன்றுடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.