தனியார் பேருந்துகளுக்கும் முற்கொடுப்பனவு அட்டை மீண்டும் அறிமுகம்!

அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் முற்கொடுப்பனவு அட்டையை மீண்டும் அறிமுகம் செய்ய போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஒரு மாத காலத்திற்குள் இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்தப் படவுள்ளது.
குறித்த அட்டையை வழங்குவதற்கு இரண்டு அரச வங்கிகள் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளன.
கடந்த காலங்களில் கொழும்பின் பிரதான சேவைகளுக்கு இந்த அட்டை முறை பயன்படுத்தப்பட்ட வந்து போதும் சில பிரச்சினைகள் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.